விஷம் குடித்து பெண் சாவு


விஷம் குடித்து பெண் சாவு
x

விஷம் குடித்து பெண் இறந்தார்.

சேலம்

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த மூக்கனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ஆராயம்மாள் (வயது 65), இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதில் மனம் உடைந்த ஆராயம்மாள், பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story