குளத்தில் மூழ்கி பெண் பலி


குளத்தில் மூழ்கி பெண் பலி
x

குளத்தில் மூழ்கி பெண் பலியானார்.

புதுக்கோட்டை

திருமயம்:

திருமயம் அருகே மேலத்தெரு முத்துப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 36). நாகராஜன் இறந்த பிறகு மகேஸ்வரி, அவரது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பாப்பான் குளத்தில் குளித்து கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story