பெண் மாயம்


பெண் மாயம்
x

பெண் மாயம் ஆனார்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கோவகுளம்- தாராபுரத்தனூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பாரதி (வயது 27). இந்தநிலையில் லாலாபேட்டை அருகே உள்ள வயலூர் குடித்தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பாரதி வந்திருந்தார். அப்போது பாரதி தனது சகோதரியிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியே ெசன்றார். மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாரதியின் தந்தை கருப்பண்ணன் கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான பாரதியை தேடி வருகின்றனர்


Next Story