பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி; தொழிலாளி கைது


பெண்ணை பாலியல் பலாத்காரம்  செய்ய முயற்சி; தொழிலாளி கைது
x

சங்கரன்கோவிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி; தொழிலாளி கைது

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பாரதிநகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு ஒரு வீட்டுக்கு சென்று அங்கு இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் சகோதரி கண்டித்துள்ளார். உடனே பாலமுருகன் கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.


Next Story