மகளிர் உரிமைத்திட்ட பதிவு பணிகள்: மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு
மகளிர் உரிமைத்திட்ட பதிவு பணிகள்: மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு
ஈரோடு
கடத்தூர்
கோபி அருகே உள்ள நாகதேவன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நேற்று முதல் மகளிர் உரிமைத்தொைக திட்டத்துக்காக 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முறை பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா ஆய்வு செய்தார்.
மேலும் நாகதேவன்பாளையம் ரேஷன் கடை மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட மகளிர் உரிமைத்தொைக விண்ணப்ப படிவங்கள், பதிவேடுகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். அப்போது கோபி தாசில்தார் உத்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story