விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

சங்கரன்கோவில் தாலுகா மாங்குடி மருதனார் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கையா (வயது 48). கூலித்ெதாழிலாளியான இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் இளந்திரை கொண்டான் கிராமத்தில் வயல்வேலைக்கு செல்லும் போது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story