விபத்தில் தொழிலாளி பலி


விபத்தில் தொழிலாளி பலி
x

விருதுநகரில் விபத்தில் தனியார் நிறுவன தொழிலாளி பலியானார்.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் அல்லம்பட்டி ராமன் தெருவை சேர்ந்தவர் மரியபோதகர் (வயது 54). இவர் விருதுநகர் அழகாபுரி ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் மோதியதில் படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர்அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அவரது சகோதரர் ஆரோக்கியராஜ் (48) கொடுத்த புகாரின் பேரில் வேன் டிரைவர் மருளூத்தை சேர்ந்த முருகன் மீது ஆமத்தூர் போலீசா


Related Tags :
Next Story