கார் மோதி தொழிலாளி பலி


கார் மோதி தொழிலாளி பலி
x

கார் மோதி தொழிலாளி பலியானார்.

திருச்சி

மணப்பாறையை அடுத்த மேலமஞ்சம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 57). கூலித் தொழிலாளி. இவர் நேற்று இரவு மஞ்சம்பட்டியில் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மொபட்டை நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story