தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

திண்டுக்கல் அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே சின்ன பள்ளபட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (29). கணவன்-மனைவி இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜேஸ்வரி கோபித்து கொண்டு சென்றார்.இதில் மனமுடைந்த ஜெயக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story