தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

குடும்ப பிரச்சினையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

பழனியை அடுத்த அ.கலையமுத்தூர் கணேஷ் நகர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி மீனா. குடும்ப பிரச்சினை காரணமாக சரவணன் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

இ்ந்நிலையில் நேற்று இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story