திருவிளக்கு வழிபாடு


திருவிளக்கு வழிபாடு
x

தேனி அருகே நஞ்சுண்டேஸ்வரா் கோவிலில் திருவிளக்கு வழிபாடு நடந்தது

தேனி

தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நவராத்திரியின் 6-வது நாளான நேற்று, திருவிளக்கு வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.


Related Tags :
Next Story