வேம்படி மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா

வேம்படி மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
x

வேம்படி மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா

நாகப்பட்டினம்

வாய்மேடு சிந்தாமணிக்காடு பகுதியில் வேம்படி மாரியம்மன் கோவில் உள்ளது. இ்க்கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகளும், சாமி வீதிஉலாவும் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story