மாணவர்களுக்கு யோகா பயிற்சி


மாணவர்களுக்கு யோகா பயிற்சி
x

பொன்னை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது.

வேலூர்

காட்பாடி தாலுகா பொன்னை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சித்த மருத்துவத்துறை சார்பில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி நடைபெற்றது. யோகா பயிற்சி ஆசிரியர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.


Next Story