லால்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

லால்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
x

லால்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருச்சி

லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் ஆண்டிற்கான முதலாமாண்டு முதுநிலை (எம்.ஏ.தமிழ், எம்.ஏ.ஆங்கிலம், எம்.காம், எம்.எஸ்.சி. கணினி அறிவியல்) பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு www.tngasapg.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவு செய்ய வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரியில் இயங்கி வரும் உதவி மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் மாரியம்மாள் தெரிவித்துள்ளார்.

Next Story