இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x

நெல்லையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மனைவி முத்துமாரி (வயது 25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் நிதிநிறுவன ஊழியராக உள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது முத்துமாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகாததால் இந்த சம்பவம் குறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story