இரும்பு கம்பிகள் திருடிய வாலிபர் கைது


இரும்பு கம்பிகள் திருடிய வாலிபர் கைது
x

நெல்லையில் இரும்பு கம்பிகள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் (வயது 21). இவர் பாளையங்கோட்டை பெருமாள்புரம் நம்பிநகரில் நடந்து வரும் கட்டுமான பணிகளுக்காக வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை திருடியதாக பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story