போக்சோ வழக்கில் வாலிபர் கைது


போக்சோ வழக்கில் வாலிபர் கைது
x

போக்சோ வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்

மதுரை

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி அடுத்துள்ள மணல்மேட்டுபட்டியை சேர்ந்த கார்த்திக் 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக கொட்டாம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.


Related Tags :
Next Story