தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் வசந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் சங்கர்(வயது 20). சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இவரை அவரது குடும்பத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story