தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அருகே உள்ள மடத்துப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரிக்கனி (வயது 50). இவருடைய மகன் சக்தி குமார் (28). டிரைவரான இவர் சம்பளத்தை வீட்டுக்கு கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை மாரிக்கனி கண்டித்துள்ளார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சக்தி குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாரிக்கனி வெம்பக்கோட்டை போலீசில் புகார் அளித்தாா். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story