இளைஞரணி வளர்ச்சி நிதி
இளைஞரணி வளர்ச்சி நிதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இளைஞரணி வளர்ச்சி நிதியாக ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை தி.மு.க. சிறுபான்மை பிரிவை சேர்ந்த ஷா வாலியுல்லாஹ் வழங்கிய போது எடுத்த படம். அருகில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ, ராமலிங்கம் எம்.பி, மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், சீர்காழி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், கட்சி பிரமுகர்கள் ராஜமாணிக்கம், இந்திர மோகன் ஆகியோர் உள்ளனர்.
Related Tags :
Next Story