பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட வாலிபர் கைது
தினத்தந்தி 24 Feb 2023 2:34 AM IST
Text Sizeதிசையன்விளையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
திசையன்விளை:
விஜயநாராயணத்தை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் மகன் துரைராஜ் (வயது 27). இவர் மீது கடைக்கு தீவைப்பு, திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் திசையன்விளை போலீசில் உள்ளது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் துரைராைஜ போலீசார் நேற்று கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire