விஷம் குடித்த வாலிபர் சாவு
விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்
மானூர்:
மானூர் அருகே கீழ பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் கந்தகுமார். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 18). உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire