மண்டல அளவிலான ஆக்கி போட்டி
நாகையில் மண்டல அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
நாகை மாவட்ட விளையாட்டரங்கில் 2021-22-ம் ஆண்டிற்கான திருச்சி மண்டல அளவிலான ஆக்கி லீக் போட்டி நேற்று முன்தினம் தொடங்கின. போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இதில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire