சட்டசபை தேர்தல் - 2021

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு + "||" + AMMK released first list phase candidate list in TN Election

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.


அதன் விவரம் வருமாறு:

கோவை தெற்கு - ஆர்.துரைசாமி, அரூர் - ஆர்.ஆர். முருகன்,தருமபுரி - தி.கே.ராஜேந்திரன், பொள்ளாச்சி - கே.சுமார், புவனகிரி - k.s.k.பாலமுருகன் ஆகியோர் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ராசிபுரம்(தனி) - அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி - பழனியப்பன், பாபநாசம் - ரெங்கசாமி, சைதாப்பேட்டை - செந்தமிழன், ஸ்ரீரங்கம் - மனோகரன் 

மடத்துகுளம் - சண்முகவேலு, திருப்பத்தூர் (சிவகங்கை) - உமாதேவன், சோளிங்கர் - பார்த்திபன், வீரபாண்டி - செல்வம், உசிலம்பட்டி - மகேந்திரன்

கோவை தெற்கு - துரைசாமி, அரூர் - முருகன், பொள்ளாச்சி - சுகுமார், தருமபுரி - ராஜேந்திரன், புவனகிரி - பாலமுருகன்

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி - மத்திய அரசின் செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்
தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. "டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் இருந்து ஓடிவரக் காரணம் என்ன?" - அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி
டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் இருந்து ஓடிவரக் காரணம் என்ன என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
3. பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது - டிடிவி தினகரன்
பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
4. எங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது- டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள். தங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என டிடிவி தினகரன் கூறினார்.
5. வீரன் வேல் வீசியது மதகரி மீது. சிறுநரி மீதல்ல, தெரிகிறதா? பேரறிஞர் அண்ணாவின் வரியை மேற்கொள் காட்டி டிடிவி தினகரன் டுவீட்
சசிகலா வருகையால் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் பயப்படுகின்றனர் என தெரியவில்லை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.