தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நேருக்கு நேர் மோதும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் விவரம்


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நேருக்கு நேர் மோதும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் விவரம்
x
தினத்தந்தி 12 March 2021 1:55 PM IST (Updated: 12 March 2021 1:58 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நேருக்கு நேர் மோதும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:-

சென்னை, 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நேருக்கு நேர் மோதும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:-

போடி தொகுதி:-

* அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி

எடப்பாடி தொகுதி:-

*அதிமுக வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் சம்பத் குமார் போட்டி

காட்பாடி தொகுதி:-

*அதிமுக வேட்பாளர் ராமுவை எதிர்த்து திமுக வேட்பாளர் துரைமுருகன்போட்டி

விழுப்புரம் தொகுதி:-

* அதிமுக வேட்பாளர் சி.வி. சண்முகத்தை எதிர்த்து திமுக வேட்பாளர் லட்சுமணன் போட்டி

கரூர் தொகுதி:-

* அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி போட்டி

விராலிமலை தொகுதி:-

* அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் போட்டி

கோபிசெட்டிபாளையம் தொகுதி:-

* அதிமுக வேட்பாளர் செங்கோட்டையனை எதிர்த்து திமுக வேட்பாளர் மணிமாறன் போட்டி

வேப்பனஹள்ளி தொகுதி:-

* அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் முருகன் போட்டி

சேப்பாக்கம் தொகுதி:-

* பாமாக (அதிமுக+) வேட்பாளர் கசாலியை எதிர்த்து திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டி

கொளத்தூர் தொகுதி:-

*அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை எதிர்த்து திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் போட்டி

ஆலந்தூர் தொகுதி:-

*அதிமுக வேட்பாளர் பா.வளர்மதியை எதிர்த்து திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் போட்டி

சைதாப்பேட்டை தொகுதி:-

*அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் போட்டி

பவானி தொகுதி:-

*அதிமுக வேட்பாளர் கண்ணப்பனை எதிர்த்து திமுக வேட்பாளர் கே.பி.துரைராஜ் போட்டி

அண்ணா நகர் தொகுதி:-

*அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை எதிர்த்து திமுக வேட்பாளர் மோகன் போட்டி

தொண்டாமுத்தூர் தொகுதி:-

*அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனதிபதி போட்டி

மதுரை மேற்கு தொகுதி:-

*அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூவை எதிர்த்து திமுக வேட்பாளர் சின்னம்மாள் போட்டி

நன்னிலம் தொகுதி:-

*அதிமுக வேட்பாளர் காமரஜை எதிர்த்து திமுக வேட்பாளர் ஜோதிராமன் போட்டி

ஆவடி தொகுதி:-

*அதிமுக வேட்பாளர் மாஃபா. பாண்டியராஜன் எதிர்த்து திமுக வேட்பாளர் நாசர் போட்டி

ராஜபாளையம் தொகுதி:-

*அதிமுக வேட்பாளர் ராஜேந்திரபாலாஜி எதிர்த்து திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் போட்டி

Next Story