தமிழக சட்டசபை தேர்தல்: 3-ம் கட்டமாக 130 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு


தமிழக சட்டசபை தேர்தல்: 3-ம் கட்டமாக 130 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 March 2021 10:57 PM GMT (Updated: 12 March 2021 10:57 PM GMT)

தமிழக சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் 130 பேர் கொண்ட 3-ம் கட்ட பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அ.ம.மு.க. அறிவித்து வருகிறது. இதுவரை 2-கட்டங்களாக 65 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் 3-ம் கட்டமாக 130 பேர் கொண்ட பட்டியலை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

திருச்சி கிழக்கு-மனோகரன், வானூர் (தனி) -கணபதி, பெரியகுளம் (தனி) -கதிர்காமு, ஸ்ரீரங்கம்-சாருலதா தொண்டைமான், உதகமண்டலம்-தேனாடு லட்சுமணன், ஜெயங்கொண்டம்-சிவா, திருவொற்றியூர்-சவுந்தரபாண்டியன், பல்லாவரம்-தாம்பரம் நாராயணன், கும்மிடிப்பூண்டி-ராம்குமார், திருத்தணி-நடராஜன், திருவள்ளூர்-குரு, ஆவடி-சீனிவாசன், கொளத்தூர்-ஆறுமுகம், வில்லிவாக்கம்-ஆனந்தன், திரு.வி.க.நகர்-மணிமாறன், எழும்பூர்-பிரபாகர், ராயபுரம்-ராமஜெயம், துறைமுகம்-சந்தானகிருஷ்ணன், அண்ணாநகர்-குணசேகரன், ஆயிரம்விளக்கு-வைத்தியநாதன், விருகம்பாக்கம்-விதுபாலன், மயிலாப்பூர்-கார்த்திக்,

சோழிங்கநல்லூர்-ஸ்ரீபெரும்புதூர்

வேளச்சேரி-சந்திரபோஸ், சோழிங்கநல்லூர்-நீலாங்கரை முனுசாமி, ஸ்ரீபெரும்புதூர்-பெருமாள், செங்கல்பட்டு-சதீஷ்குமார், செய்யூர்-அய்யனாரப்பன், மதுராந்தகம்-சீனிவாசன், உத்திரமேரூர்-ரஞ்சித்குமார், காஞ்சீபுரம்-மனோகரன், காட்பாடி-ராஜா, வேலூர்-பாலாஜி, ஜோலார்பேட்டை-தென்னரசு சாம்ராஜ், ஊத்தங்கரை (தனி) கண்மணி சிவகுமார், வேப்பனபள்ளி-ராகவன், பாலக்கோடு-கருணாகரன், பென்னாகரம்-காமராஜ், செங்கம்-செல்வம், திருவண்ணாமலை-பஞ்சாச்சலம், கலசப்பாக்கம்-பிரகாஷ், போளூர்-விஜயகுமார்,

வந்தவாசி-வெங்கடேசன், மயிலம்-அருணகிரி கண்ணா, விக்கிரவாண்டி-ஐய்யனார், திருக்கோவிலூர்-செந்தில்குமரன், உளுந்தூர்பேட்டை-ராஜாமணி, ரிஷிவந்தியம்-பிரபு, கெங்கல்வலி (தனி) -பாண்டியன், ஆத்தூர்-மாதேஸ்வரன், ஏற்காடு-ராஜேஷ் கண்ணா, மேட்டூர்-ஜெமினி, சங்ககிரி-செல்லமுத்து, சேலம் மேற்கு-சுப்பிரமணியன், சேலம் வடக்கு-நடராஜன், சேர்ந்தமங்கலம்-சந்திரன், குமாரப்பாளையம்-பொங்கியன்னன், ஈரோடு கிழக்கு-வக்கீல் சம்பத் என்ற முத்துகுமரன், ஈரோடு மேற்கு-சக்தி என்ற சிவசுப்பிரமணியன், மொடக்குறிச்சி-தங்கராஜ்,

குளித்தலை-சீர்காழி

தாராபுரம் (தனி) -கலாராணி, காங்கேயம்-ரமேஷ், பெருந்துறை-வெங்கடேஷ், பவானி-ராதாகிருஷ்ணன், கோபிசெட்டிப்பாளையம்-துளசிமணி, மேட்டுப்பாளையம்-சரவணன், திருப்பூர் வடக்கு-ஈஸ்வரன், சூலூர்-செந்தில்குமார், கவுண்டம்பாளையம்-அருணா, தொண்டாமுத்தூர்-சதீஷ்குமார், சிங்காநல்லூர்-செல்வா, உடுமலைப்பேட்டை-பழனிசாமி, பழனி-வீரகுமார், ஒட்டன்சத்திரம்-முருகேசன், ஆத்தூர் (திண்டுக்கல்) -செல்வகுமார், நத்தம்- ராஜா, வேடசந்தூர்-ராமசாமி,

அரவக்குறிச்சி-தங்கவேல், கரூர்-பாலசுப்பிரமணியன், குளித்தலை-நிரோஷா, மணப்பாறை-செங்குட்டுவன், திருவெறும்பூர்-கலைச்செல்வன், லால்குடி-விஜயமூர்த்தி, முசிறி-மணிகமேலை தெய்வமணி, துறையூர் (தனி) -சுப்பிரமணியன், குன்னம்-கார்த்திகேயன், அரியலூர்-துரைமணி வேல், திட்டக்குடி-தமிழழகன், விருதாச்சலம்-ரத்தினராஜன், நெய்வேலி-பக்தரட்சகன், பண்ருட்டி-சக்திவேல், கடலூர்-சுந்தரமூர்த்தி, குறிஞ்சிப்பாடி-வசந்தகுமார், சிதம்பரம்-நந்தினி தேவி, காட்டுமன்னார்கோவில் (தனி) -நாராயணமூர்த்தி, சீர்காழி (தனி) -பொன்பாலு,

195 வேட்பாளர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை-கோமல் அன்பரசன், பூம்புகார்-செந்தமிழன், நாகப்பட்டினம்-மஞ்சுளா சந்திரமோகன், வேதாரண்யம்-ஆறுமுகம், நன்னிலம்-அக்ரி ராமச்சந்திரன், கும்பகோணம்-பாலமுருகன், தஞ்சாவூர்-தங்கப்பன், பட்டுக்கோட்டை-செல்வம், பேராவூரணி-அரங்கசிவம், கந்தர்வகோட்டை-லெனின், விராலிமலை-கார்த்தி பிரபாகரன், புதுக்கோட்டை-வீரமணி, திருமயம்-முனியராஜ், ஆலங்குடி-விடங்கர், அறங்தாங்கி-சிவசண்முகம், சிவகங்கை-அன்பரசன், மேலூர்-செல்வராஜ்,

மதுரை கிழக்கு-தங்க சரவணன், மதுரை வடக்கு-ஜெயபால், மதுரை தெற்கு-ராஜலிங்கம், மதுரை மேற்கு-மவுத் வேலவன், கம்பம்-சுரேஷ், ராஜபாளையம்-காளிமுத்து, விருதுநகர்-தங்கராஜ், அருப்புக்கோட்டை-ஓம்ராஜ், திருச்சுழி-சிவசாமி, திருச்செந்தூர்-வடமலைப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம்-ரமேஷ், கடையநல்லூர்-அய்யாத்துரை பாண்டியன், தென்காசி-முகமது என்ற ராஜா, ராதாபுரம்-குமரேசன், குளச்சல்-சகாய செந்தில், பத்மநாபபுரம்-ஜெங்கின்ஸ், விளவங்கோடு-ஆண்ட்ரு காட்வின், கிள்ளியூர்-மனுவா சாம்சாலன்.

3-ம் கட்டங்களாக இதுவரை 195 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story