மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
தினத்தந்தி 13 March 2021 6:21 PM IST (Updated: 13 March 2021 6:21 PM IST)
Text Sizeதிமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கீழ்வேளூர்,திருப்பரங்குன்றம், கோவில்பட்டி,கந்தர்வகோட்டை, அரூர், திண்டுக்கல் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இன்று இந்த 6 தொகுதிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
கீழ்வேளூர் - நாகை மாலி
திருப்பரங்குன்றம் - பொன்னுத்தாயி
கோவில்பட்டி - சீனிவாசன்
கந்தர்வகோட்டை - எம்.சின்னத்துரை
அரூர் - ஏ.குமார்
திண்டுக்கல் - பாண்டி
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire