சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலை சரத்குமார் இன்று வெளியிட்டார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் 37 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை சரத்குமார் இன்று வெளியிட்டார். அதில் முக்கிய தொகுதிகள் வருமாறு:-
தூத்துக்குடி- என்.சுந்தர்
மதுரை தெற்கு - ஈஸ்வத்
விளாத்திகுளம் - வின்சன்
தென்காசி -தங்கராஜ்
ராஜபாளையம் - விவேகானந்தன்
சிவகங்கை -ஜோசப்
அம்பாசமுத்திரம் -கணேசன்
கடலூர் -ஆனந்தராஜ்
வாசுதேவநல்லூர் -சின்னசாமி
விருதுநகர் -மணிமாறன்
திருச்செங்கோடு - ஜனகராஜ்
நாங்குநேரி - சார்லஸ் ராஜா
மேலும் இந்த தேர்தலில் சரத்குமார் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story