- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை

x
தினத்தந்தி 25 March 2021 10:45 PM GMT (Updated: 2021-03-26T04:15:09+05:30)


விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை.
கடலூர்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது. இதில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
கடந்த 18-ந்தேதி பிரேமலதா விஜயகாந்த், தனது சகோதரர் எல்.கே.சுதீசுடன் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் சென்னை சென்ற சுதீசுக்கு, கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் சென்று வேட்பு மனுதாக்கல் செய்த பிரேமலதா விஜயகாந்திடம் இருந்து நேற்றுமுன்தினம் பரிசோதனைக்காக உமிழ்நீர் எடுக்கப்பட்டது. இதன் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் உற்சாகமடைந்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire