தமிழக சட்டசபைதேர்தல் 2021 தபால் ஓட்டு எண்ணிக்கை திமுக அதிக இடங்களில் முன்னிலை
தமிழக சட்டசபைதேர்தல் தபால் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் தொடங்கியது. முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கி உள்ளது.
சென்னை
234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் அமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
* நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் முன்னிலை
* சென்னை அண்ணாநகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை
* அவினாசி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.முக.. முன்னிலை
* தபால் வாக்கு எண்ணிக்கையில் தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல். முருகன் முன்னிலை
* தபால் வாக்கு எண்ணிக்கையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.செல்லூர் ராஜீ முன்னிலை
* வேளச்சேரி தொகுதி தபால் ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை பெற்று இருந்தது.
* தி.மு.க 20 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது
* அ.தி.மு.க 11 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது
அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி தலா ஒரு இடங்களில் முன்னிலையில் உள்ளன.
* சென்னை ராணி மேரி கல்லூரி மையத்தில் 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
* குமாரபாளையம் தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை
* தபால் வாக்கு எண்ணிக்கையில் கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் டிடிவி. தினகரன் முன்னிலை
கூட்டணிகள் | போட்டி | முன்னிலை | வெற்றி | பெற்ற ஓட்டுகள் |
அ.தி.மு.க. கூட்டணி | 11 | |||
அ.தி.மு.க. | 178 | 10 | 0 | |
பா.ம.க | 23 | 0 | 0 | |
பா.ஜ.க | 20 | 1 | 0 | |
தமிழ் மாநில காங்கிரஸ் | 6 | 0 | 0 | |
பெருந்தலைவர் மக்கள் கட்சி | 1 | 0 | 0 | |
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் | 1 | 0 | 0 | |
புரட்சி பாரதம | 1 | 0 | 0 | |
மூவேந்தர் முன்னேற்ற கழகம் | 1 | 0 | 0 | |
புரட்சி பாரதம் | 1 | 0 | 0 | |
அனைத்திந்திய மூவேந்தர் முன்னணி கழகம் | 1 | 0 | 0 | |
பசும்பொன் தேசிய கழகம் | 1 | 0 | 0 | |
தி.மு.க. கூட்டணி | 20 | |||
தி.மு.க. | 173 | 19 | 0 | |
காங்கிரஸ் | 25 | 1 | 0 | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு | 6 | 0 | 0 | |
இந்திய கம்யூனிஸ்டு | 6 | 0 | 0 | |
ம.தி.மு.க. | 6 | 0 | 0 | |
விடுதலை சிறுத்தைகள் | 6 | 0 | 0 | |
இந்திய யூனியன் முஸ்லிம் லீக | 3 | 0 | 0 | |
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி | 3 | 0 | 0 | |
மனிதநேய மக்கள் கட்சி | 2 | 0 | 0 | |
அகில இந்திய பார்வடுபிளாக் | 1 | 0 | 0 | |
தமிழக வாழ்வுரிமை கட்சி | 1 | 0 | 0 | |
மக்கள் விடுதலை கட்சி | 1 | 0 | 0 | |
ஆதி தமிழர் பேரவை | 1 | 0 | 0 | |
அ.ம.மு.க. கூட்டணி | 1 | |||
அ.ம.மு.க | 161 | 1 | 0 | |
தே.மு.தி.க | 60 | 0 | 0 | |
எஸ்.டி.பி.ஐ | 6 | 0 | 0 | |
எஏ.ஐ,எம்.ஐ.எம்- அசாதுதீன் ஒவைசி | 3 | 0 | 0 | |
கோகுல மக்கள் கட்சி | 1 | 0 | 0 | |
மருது சேனை சங்கம் | 1 | 0 | 0 | |
விடுதலை தமிழ் புலிகள் கட்சி | 1 | 0 | 0 | |
மக்கள் அரசு கட்சி | 1 | 0 | 0 | |
மக்கள் நீதி மய்ய கூட்டணி | ||||
மக்கள் நீதி மய்யம் | 133 | 0 | 0 | |
இந்திய ஜனநாயக கட்சி | 40 | 0 | 0 | |
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி | 35 | 0 | 0 | |
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி | 11 | 0 | 0 | |
மதசார்பற்ற ஜனதாதளம் | 3 | |||
ஜனநாயக திராவிட முன்னேற்றகழகம் $ மற்றகட்சிகள் | 8 | |||
நாம் தமிழர் கட்சி | 230 | 1 | 0 | |
Related Tags :
Next Story