இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் சாம்பியன்..!


image courtesy: Internazionali Bnl twitter
x
image courtesy: Internazionali Bnl twitter
தினத்தந்தி 15 May 2022 2:14 PM GMT (Updated: 15 May 2022 2:14 PM GMT)

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக், ஒன்ஸ் ஜபீருடன் மோதினார்.

இத்தாலி,

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் ஓபன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை வென்றார்.  

இத்தாலியில் நடைபெற்று வரும் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீருடன் மோதினார்.

இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக், 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஒன்ஸ் ஜபீரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். 

Next Story