கிரிக்கெட்

வெற்றி மிதப்பில் இந்திய வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் ரசிகர்கள் கோபப்பட்ட முகமது சமி + "||" + Mohammed Shami reacts to 'Who's your Daddy (Baap Koun Hai)?' taunt by Pakistan Fan

வெற்றி மிதப்பில் இந்திய வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் ரசிகர்கள் கோபப்பட்ட முகமது சமி

வெற்றி மிதப்பில் இந்திய வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் ரசிகர்கள் கோபப்பட்ட முகமது சமி
வெற்றி மிதப்பில் இந்திய வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் ரசிகர்கள் மீது கோபப்பட்ட முகமது சமி


சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் பெற்றுள்ள இந்த முதல் வெற்றி அந்த நாட்டின் ரசிகர்கள் மத்தியில் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று ஆட்டம் முடிந்தவுடன் இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் இருந்து தங்கள் அறைக்கு ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் ரசிகர்கள் கூக்குரலிட்டு அவர்களை கிண்டல் செய்துள்ளனர். ரசிர்களை கடந்து சென்ற இந்திய வீரர்கள் அவர்கள் கிண்டல் செய்வதை கண்டுகொள்ளவில்லை.

ஆனால், கோபத்தை கட்டுப்படுத்த முடியாத பந்துவீச்சாளர் முகமது சமி, ஒரு ரசிகனை பார்த்து யார் உனது தந்தை என கோபமாக கேட்டுள்ளார்.

இவற்றை கவனித்துக்கொண்டே சமிக்கு பின்னால் வந்த டோனி, தனது கையால் முகமது சமியை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.