உலக செய்திகள்

மெக்ரான் எட்வர்டோ பிலிப்பைவை மீண்டும் பிரதமராக நியமித்தார் + "||" + Frances Macron reappoints Edouard Philippe as PM after Sundays vote

மெக்ரான் எட்வர்டோ பிலிப்பைவை மீண்டும் பிரதமராக நியமித்தார்

மெக்ரான் எட்வர்டோ பிலிப்பைவை மீண்டும் பிரதமராக நியமித்தார்
தனது கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எட்வர்டோ பிலிப்பை மீண்டும் பிரதமராக நியமித்தார்.
பாரிஸ்

அடுத்த அரசை பிலிப்பை புதன்கிழமைக்குள் அமைச்சரவையை அமைக்கும்படி கோரியுள்ளார், 

மெக்ரானின் ஆர் இ எம் கட்சி அதன் கூட்டணி கட்சியான மோ டெம் கட்சியும் 577 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 350 இடங்களை பெற்றது. பழைமைவாதக் கட்சியான ரிபப்ளிக் கட்சியினர் 130 இடங்களைப் பெற்றது. எனினும் மெக்ரானை பொருளாதாரத் துறை அமைச்சராக்கிய முன்னாள் அதிபர் ஹாலண்டேவின் கட்சி 250 இடங்களை இழந்து வெறும் 30 இடங்களையே பெற்றது.

அத்துடன் இடது சாரி கட்சியும், அதிபர் தேர்தலில் மெக்ரானை எதிர்த்து போட்டியிட்ட லீ பென்னின் கட்சியும் பெருத்த இழப்புக்கு உள்ளாயின.