தேசிய செய்திகள்

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருடன், நடிகை கெளதமி சந்திப்பு + "||" + Actress Gautami meets Prakash Javadekar

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருடன், நடிகை கெளதமி சந்திப்பு

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருடன், நடிகை கெளதமி சந்திப்பு
மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருடன் நடிகை கெளதமி சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,

புதுடெல்லியில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருடன் நடிகை கெளதமி சந்தித்து பேசினார்.  

அதனைதொடர்ந்து அவர் கூறியதாவது:

நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி தர வேண்டும், பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் நீட் தேர்வை எளிமையாக எதிர்கொள்ள முடியும். தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள 3 ஆண்டுகள் கால அவகாசம் தேவை.

இவ்வாறு அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.