தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது | ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது | ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் - பிரதமர் மோடி | மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் அதுல் ஜோரி கைது |

தேசிய செய்திகள்

கங்கையை சுத்தப்படுத்த ரூ.1,500 கோடி கிடைத்துள்ளது நிதின்கட்காரி தகவல் + "||" + Centre has got commitments of Rs 1,500 cr for Ganga cleaning Nitin Gadkari

கங்கையை சுத்தப்படுத்த ரூ.1,500 கோடி கிடைத்துள்ளது நிதின்கட்காரி தகவல்

கங்கையை சுத்தப்படுத்த ரூ.1,500 கோடி கிடைத்துள்ளது நிதின்கட்காரி தகவல்
கங்கையை சுத்தப்படுத்த ரூ.1,500 கோடி கிடைத்துள்ளது மத்திய மந்திரி நிதின்கட்காரி கூறியுள்ளார்.
மும்பை, 

மத்திய அரசின் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை ஊக்கப்படுத்துவதற்காக மும்பை நகரில் தொழில் அதிபர்கள் கூட்டத்தை கூட்டி, மத்திய மந்திரி நிதின்கட்காரி ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘கடந்த வாரம் லண்டனில் கங்கை நதியை புதுப்பிக்கும் திட்டத்தை ஊக்குவிக்க ஊர்வலம் சென்றேன். இதன்மூலம் லண்டனில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், வர்த்தகர்கள் ரூ.1,000 கோடி நிதி அளித்துள்ளனர். இதுதவிர இந்திய நிறுவனங்கள் மூலம் ரூ.500 கோடி மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது’’ என்றார்.