தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது | ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது | ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் - பிரதமர் மோடி | மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் அதுல் ஜோரி கைது |

உலக செய்திகள்

அமெரிக்காவில் பள்ளியில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு + "||" + 2 people shot at New Mexico high school Police

அமெரிக்காவில் பள்ளியில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் பள்ளியில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் மெக்சிகோவில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
மெக்சிகோ,

அமெரிக்கா நாட்டில் மெக்சிகோ மாகாணத்தில் ஆல்டெக் நகரில் வடக்கே 180  தொலைவில் உள்ள ஆஜ்டெக்கில் ஆஜ்டெக் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியில் திடீரென மர்ம நபர்கள் பள்ளி மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிசூடு சம்பவத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் தங்களை குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துசென்றனர். துப்பாகிச்சூடு நடத்திய மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.