மாநில செய்திகள்

குழித்துறையில் 12 மணி நேரமாக நடைபெற்று வந்த மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் + "||" + The fishermen's struggle has been temporarily withdrawn

குழித்துறையில் 12 மணி நேரமாக நடைபெற்று வந்த மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

குழித்துறையில் 12 மணி நேரமாக நடைபெற்று வந்த மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
குழித்துறையில் 12 மணி நேரமாக நடைபெற்று வந்த மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை,

கன்னியாகுமரி குழித்துறையில் மீனவ கிராம மக்கள்  12 மணி நேரத்திற்கு மேலான ரெயில் மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டகாரர்களை மாவட்ட ஆட்சியர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்  மீனவர்களை சந்திப்பதாக முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக ஆட்சியர் கூறியதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். மீனவர்களின் போராட்டம் வாபஸ் பெறபட்டுள்ளதால்  குருவாயூர்,கன்னியாகுமரி, சென்னை செல்லும் ரெயில்களின் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது.