மாநில செய்திகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரி துறை சோதனை + "||" + IT raid at Former Union Finance Minister Chidambaram's home

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரி துறை சோதனை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரி துறை சோதனை
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.#chidambaram #financeminister #ITraid #Incometaxraid

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

இன்று காலை 7.30 மணியளவில் வருமான வரி துறையினரின் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த சோதனையில் 6 வருமான வரி துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

#chidambaram #financeminister #ITraid #Incometaxraid