தேசிய செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு டெல்லி வந்தார் பிரதமர் மோடி வரவேற்றார் + "||" + Israel PM Benjamin Netanyahu received by PM Narendra Modi in Delhi.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு டெல்லி வந்தார் பிரதமர் மோடி வரவேற்றார்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்  நெத்தன்யாகு டெல்லி வந்தார் பிரதமர்  மோடி வரவேற்றார்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு 6 நாள் சுற்று பயணமாக இந்தியா வந்தார் அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.#NetanyahuInIndia
புதுடெல்லி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். 

15 ஆண்டுகளில் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இது முதல்முறை ஆகும்.