மாநில செய்திகள்

ஓசூர் அருகே அரசுப்பேருந்து விபத்து 5 பேர் பலி + "||" + Near Hosur TNGOV bus accident  5 killed

ஓசூர் அருகே அரசுப்பேருந்து விபத்து 5 பேர் பலி

ஓசூர் அருகே அரசுப்பேருந்து விபத்து 5 பேர் பலி
ஓசூர் அருகே குருபராத்தபள்ளி என்ற இடத்தில் கார் மீது அரசுப்பேருந்து விபத்துக்குள்ளானது 5 பேர் பலியானார்கள்.#busaccident #Roadaccident

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனேரிப்பள்ளியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்தனர். சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்தார். 

#busaccident #Roadaccident