தேசிய செய்திகள்

இந்தியா - இஸ்ரேல் உறவுகளை கூட்டாக புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம்-இஸ்ரேல் பிரதமர் + "||" + Israel PM Benjamin Netanyahu arrives for historic visit to India

இந்தியா - இஸ்ரேல் உறவுகளை கூட்டாக புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம்-இஸ்ரேல் பிரதமர்

இந்தியா - இஸ்ரேல் உறவுகளை கூட்டாக புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம்-இஸ்ரேல் பிரதமர்
இந்தியா - இஸ்ரேல் உறவுகளை கூட்டாக புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.#NetanyahuInIndia
புதுடெல்லி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். 

15 ஆண்டுகளில் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இது முதல்முறை ஆகும். 

இந்தியா - இஸ்ரேல் உறவுகளை கூட்டாக புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம் என்று டெல்லியில் பிரதமர் மோடியின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தன்னை விமான நிலையத்துக்கே வந்து மோடி வரவேற்று ஆச்சரியப்படுத்தி விட்டார் என்று பதிவு செய்துள்ளார்.