மாநில செய்திகள்

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது + "||" + World famous Alanganallur Jallikattu contest started

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது.#jallikattu

மதுரை,

ஜல்லிக்கட்டுமீதானகோர்ட்டு தடை நீங்கிய பின் இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி அதிக உற்சாகத்துடன் நடத்தப்படுகிறது.

இதற்காக முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டி நடைபெறும் மதுரையின் அலங்காநல்லூர் நகருக்கு வருகை தந்தனர்.

அவர்கள் கொடியசைத்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து விழா மேடையில் அமர்ந்தபடி முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் போட்டியை ரசித்து வருகின்றனர்.

#jallikattu #Alanganallur #latesttamilnews