மாநில செய்திகள்

தடைகளை உடைத்து சட்ட போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது: ஓ. பன்னீர்செல்வம் + "||" + The Jallikattu contest takes place against the barriers: O. Panneerselvam

தடைகளை உடைத்து சட்ட போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது: ஓ. பன்னீர்செல்வம்

தடைகளை உடைத்து சட்ட போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது:  ஓ. பன்னீர்செல்வம்
தடைகளை உடைத்து சட்ட போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது என அலங்காநல்லூரில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.#OPS #Jallikattu

மதுரை,

ஜல்லிக்கட்டுமீதானகோர்ட்டு தடை நீங்கிய பின் இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி அதிக உற்சாகத்துடன் நடத்தப்படுகிறது.

இதற்காக முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டி நடைபெறும் மதுரையின் அலங்காநல்லூர் நகருக்கு வருகை தந்தனர்.  அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  அதன்பின் போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசும்பொழுது, தடைகளை உடைத்து சட்ட போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.  ஜல்லிக்கட்டு இருக்கும்வரை ஜெயலலிதாவின் புகழ் இருக்கும் என கூறியுள்ளார்.

#OPS | #Jallikattu


அதிகம் வாசிக்கப்பட்டவை