மாநில செய்திகள்

வேதாரண்யம் அருகே நீச்சல் போட்டியில் கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு + "||" + Four drowned in a swimming contest near Vedaranyam

வேதாரண்யம் அருகே நீச்சல் போட்டியில் கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே நீச்சல் போட்டியில் கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு
வேதாரண்யம் அருகே ஆறுகாட்டு துறையில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.#Vedaranyam

நாகை,

நாகையில் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டு துறையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நீச்சல் போட்டி நடத்தப்பட்டது.

போட்டியில் பங்கேற்க வந்திருந்தவர்களில் 4 பேர் கடலில் இறங்கி நீச்சல் அடித்த நிலையில் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த நீச்சல் போட்டியில் நீருக்குள் மூழ்கிய மற்ற 4 பேர் மீட்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

#Vedaranyam #latesttamilnews