மாநில செய்திகள்

தமிழகத்தில், சிலர் தமிழ் மொழியை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது: முதலமைச்சர் பழனிசாமி + "||" + some people ignore the Tamil language says Chief Minister Palanisamy

தமிழகத்தில், சிலர் தமிழ் மொழியை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது: முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில், சிலர் தமிழ் மொழியை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது: முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில், சிலர் தமிழ் மொழியை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். #HarvardUniversity #EPS
சென்னை, 

தமிழக அரசின் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில்  முதல் அமைச்சர் பழனிசாமி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- 

*ஹார்வார்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைய தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கியுள்ளது. 

*தமிழகத்தில், சிலர் தமிழ் மொழியை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது.

*100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல் திருக்குறள்.

*எந்த நாட்டிலும், எந்த நூலுக்கும் இல்லாத பெருமை திருக்குறளுக்கு உள்ளது. என்றார்.   

#HarvardUniversity #EdappadiPalanisamy #TamilNadu #Tamil

அதிகம் வாசிக்கப்பட்டவை