தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் லஞ்சம் வாங்கியதாக ஜிஎஸ்டி ஆணையர் உட்பட 3 பேர் கைது + "||" + CBI arrested GST commissioner Kanpur Sansar Singh and his three official staff for taking and demanding bribe.

உத்தரபிரதேசத்தில் லஞ்சம் வாங்கியதாக ஜிஎஸ்டி ஆணையர் உட்பட 3 பேர் கைது

உத்தரபிரதேசத்தில் லஞ்சம் வாங்கியதாக  ஜிஎஸ்டி ஆணையர் உட்பட 3 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் லஞ்சம் வாங்கியதாக ஜிஎஸ்டி ஆணையர் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். #CBI #GST
கான்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் லஞ்சம் வாங்கியதாக ஜிஎஸ்டி ஆணையர் சன்சார் சிங், ஜிஎஸ்டி வரி வசூல் செய்யும் அதிகாரிகள் 3 பேர் மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சன்சார் சிங்கின் மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.