தேசிய செய்திகள்

அசாமில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் + "||" + PM Narendra Modi at Advantage Assam - Global Investors Summit 2018 in Guwahati

அசாமில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

அசாமில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
அசாமில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். #NarendraModi
கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது.  இந்த மாநாடு 3-ம் தேதி 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டில் 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், தொழில்வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். 

இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவால்,  பூட்டான் பிரதமர் ஷெரிங் டொப்கே மற்றும் தொழிலதிபர்கள்  கலந்து கொண்டனர்.