கிரிக்கெட்

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு குவியும் வாழ்த்துக்கள் + "||" + #U19CWC To the Indian team Congratulations on the accumulation

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்
ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. #U19CWC #RamNathKovind #Sachin
மவுன்ட் மாங்கானு,

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார். கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், கும்ப்ளே, ரெய்னா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்திய ஜூனியர் அணி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த டிராவிட்டுக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்,

இளைஞர்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட டிராவிட்டுக்கே அனைத்து புகழும் சேரும் என சேவாக்  வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்திய ஜூனியர் அணிக்கு பாராட்டுவிழா நடத்தப்படும் என பிசிசிஐ தற்காலிக தலைவர் சி.கே கண்ணா  கூறி உள்ளார்.