மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து + "||" + Madurai Meenakshi Amman temple CCTV control room sudden blaze

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த  2-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்தது. மேற்கூரைகள் இடிந்து  விழுந்தன. சிலைகள்,  தூண்களில் விரிசல் ஏற்பட்டது. தீ விபத்து நடந்த மண்டபத்தை  சீரமைக்க 12 நிபுணர்கள்  அடங்கிய குழுவை  தமிழக  அரசு அமைத்தது. இந்த குழு தீ விபத்தால் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என இன்று ஆய்வு செய்த நிபுணர் குழு கூறி உள்ளது.

இந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவால் பிடித்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.