மாநில செய்திகள்

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடு, "நமது புரட்சித்தலைவி அம்மா" பிப்ரவரி 24 முதல் வெளியாகிறது + "||" + AIADMK official newspaper Coming from February 24

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடு, "நமது புரட்சித்தலைவி அம்மா" பிப்ரவரி 24 முதல் வெளியாகிறது

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடு, "நமது புரட்சித்தலைவி அம்மா" பிப்ரவரி 24 முதல் வெளியாகிறது
அஇஅதிமுக-வின் அதிகாரபூர்வ நாளேடு, "நமது புரட்சித்தலைவி அம்மா" தமிழ் நாளிதழ் பிப்ரவரி 24 முதல் தமிழகம் முழுவதும் வெளியாகிறது. #AIADMK
சென்னை

அ.தி.மு.க - வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் "நமது புரட்சித்தலைவி அம்மா" பிப்.24 முதல் வெளியிடப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். இது போல் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  பிப்ரவரி  24 முதல் தமிழகம் முழுவதும் "நமது புரட்சித்தலைவி அம்மா" நாளிதழ் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. பிப்ரவரி 24 ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளாகும்.